ரூம் வாடகை





* யாத்ரிகர்கள் மையம் எண் 1, மொத்த அறைகள் 103, வாடகை ரூ. 150.





* யாத்ரிகர்கள் மையம் எண் 2, மொத்த அறைகள் 115, வாடகை ரூ. 250.





* யாத்ரிகர்கள் மையம் எண் 3, மொத்த அறைகள் 143, வாடகை ரூ. 250.





* சபரிநிவாஸ், மொத்த அறைகள் 64, வாடகை ரூ. 375 - 700.





* மாளிகைப்புறம் கட்டடம், மொத்த அறைகள் 16, வாடகை ரூ. 100.





* மாளிகைப்புறம் ஹால் ரூ. 300.





* மராமத்து காம்ப்ளக்ஸ், மொத்த அறைகள் 22, வாடகை ரூ. 225 - 450.





* நன்கொடையாளர் கட்டடம் எண்.1, மொத்த அறைகள் 24, வாடகை ரூ. 250.





* நன்கொடையாளர் கட்டடம் எண்.2, மொத்த அறைகள் 16, வாடகை ரூ. 150 - 600.





* நன்கொடையாளர் கட்டடம் எண்.3, மொத்த அறைகள் 24, வாடகை ரூ. 250.





* நன்கொடையாளர் கட்டடம் எண்.4, மொத்த அறைகள் 24, வாடகை ரூ. 250.





* நன்கொடையாளர் கட்டடம் எண்.5, மொத்த அறைகள் 24, வாடகை ரூ. 400 - 750.





* நன்கொடையாளர் கட்டடம் எண்.6, மொத்த அறைகள் 24, வாடகை ரூ. 400.





* நன்கொடையாளர் கட்டடம் எண்.7, மொத்த அறைகள் 24, வாடகை ரூ. 400.





* கே.கே.டி. ஹால், மொத்த அறைகள் 2, வாடகை ரூ. 400, 950.





* பூரண புஷ்கலை ஹால் ரூ. 950.





* 5 காட்டேஜ்கள், மொத்த அறைகள் 51, வாடகை ரூ. 600 - 1000.

அறைகளை புக் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தேவஸ்வம் நிர்வாக அதிகாரி, சபரிமலை தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, நந்தன்கோடு, திருவனந்தபுரம்-3, போன் : 0471 - 231 7983,231 6963.





சபரிமலைக்கு சென்ற பிறகு ரூம்கள் புக் செய்ய வேண்டுமானால் மராமத்து காம்ப்ளக்ஸ் அருகிலுள்ள அக்கமடேஷன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். போன் : 04735 - 202 049


Seguir leyendo...